(காட்டு மொச்சை)
Dolichos lablab
(N. O. Papilionaceae)
Habit:
Climber
Parts used:
Seeds
Constituents:
Seeds are rich in proteins and minerals
Action:
Seeds are Aphrodisiac and stop nasal bleeding. Roots are Poisonous.
Uses:
The fresh and dried seeds of this herb is edible. This increases phlegmatic, rheumatic and bilious disorders. If taken in large quantity induces diarrhoea. Seeds are ground in water if applied on warts cures them.
மொச்சை, இது கடைகளில் இடைக்கும். இதில் நாட்டு மொச்சை, பாம்பு மொச்சை என இரண்டு வகை உண்டு.
மொச்சைக் காயினால் திரிதோஷம், வாதம், ஷீண மலம் இவைகள் விருத்தியாகும்.மிகுதியான சூடும் தணியும்.., மொச்சைக்
கொட்டையினால் திரிதோஷங்களும், இரைச்சலும் தருகின் ஆவிருத வாயுவையும் உண்டாக்கும். இதை வேகவைத்துப் பெரும்பாலும் பதார்த்த வகைகளுடன் சமைத்துண்ணலாம்.
மொச்சையை உரைத்துப் பாலுண்ணி முதலியவற்றின் மீது பூசிவர அவைகள் மறையும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
