Prosopis spicigera
(N. O. Mimosaceae)
Habit:
Tree
Parts used:
Leaves, bark and fruit
Constituents:
Pulp of the pod contains carobin, carotone and carobic acid
Action:
Demulcent. Stimulant, Emmenagogue, Anti-rheumatic and Emollient.
Uses:
The leaves of this plant is similar to tamarind leaves. Leaves and bark is widely used in tannery. Leaf juice cures flatulance in uterus, rheumatism, phlegmatic disorders and bilious dirorders. Bark decoction acts as tonic. Juice of the bark is used to calcinate salt. This salt is useful in curing indigestion, diarrhoea etc. If bark ash is used on skin it gives lusture to the skin. Leaves, fruit and bark is made into a powder and mixed with honey. This mixture is an antidote for snake bites.
வன்னிமரத்தின் இலை புளியம் இலைப் போன்று மிகவும் சிறியது. இம்மரத்தின் காய், இலை, பட்டை ஆகியவை மிகவும் மருத்துவப்பயனுடையன. இலையும், பட்டை யும் தோல் பதனிடுவதில் பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு
குதகவாயு கோளாறுகள், வாதம், சன்னி, திரிதோஷம் ஆகிய வற்றில் குணம் தரும், பட்டை கஷாயம் உடலுக்கு வலிமை தரும். இதன் சாற்றினால் உப்பு பஸ்பமாகும். இவ்வுப்பு அசிரணம், அரெண பேதி, மத்தம் இவற்றை குணப்படுத்தும் கட்டை சாம்பலை உப யோகிச்சு சரும மினுமினுப்பு தருவதுடன் ரோமங்களை அழிக்கும். வன்னிமரத்தின் இலை, இலை, காய், பட்டை ஆயெவற்றை உலர்த்தி பொடித்து தேனில் கனில் குழைத்துக் கொடுக்க பாம்புக்கடி விஷம்முறியும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
