வள்ளி/Manihot utilissima

(மரவல்லி, ஆல்வள்ளி)

Manihot utilissima

(N. O. Euphorbiaceae)

Habit :

Sub shrub

Parts used:

Root tuber

Constituents:

Tuber contains cyanogenetic glucose

Action:

Juice of the fresk tuber is Poisonous. Cooked tuber is Nutritive and rich in Carbohydrates.

Uses:

This plant accumulates starch in its roots. Well boiled tuber are very nutritious. It is found in tropical places. Sugar and rava is made from this. Sago is made out

of this. Boiled tuber added with jaggery or sugar along with cocoanut if consumed, it reduces the body temperature and strengthen the body. If consumed in very large quantity regularly it produces rheumatism, eczema etc.

மரவள்ளிக் கிழங்குச் செடிகள் மாவுச்சத்தை வேர்களில் உண்ண சேர்த்து வைக்கின்றன. நன்கு வெந்த கிழங்கே உகந்தது. வெப்ப பிரதேசங்களில் இது அதிகமாக பயிராகின்றது. இதிலிருந்து சர்க்கரையும், ரவையும் தயாரிக்கப்படுகின்றது. இதிலி ருந்து பிரித்தெடுக்கப்படும் மாவிலிருந்து சவ்வரிசி செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து தேங்காய் போட்டு சாப்பிட உடலை உரமாக்கும். உடல் உஷ்ணம் தணிக்கும். மிக அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்ள வாதம். புண்- ரணம் வரும். இக்கிழங்கின் மாவிலிருந்து உயர்வகை ஸ்டார்ச் தயாரிக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கும்போது கிடைக்கும் கழிவுகள் கால்நடைத் தீவனமாகப் பயனாகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply