(பெரும் வாகை)
Croxylon indicum
Habit:
Tree
Parts used:
Bark, tender fruit, leaves and root
Constituents:
Croxylin
Action:
Astringent, Diaphoretic, Antiseptic, Tonic and Anti-rheumatic.
Uses:
It is used to treat acute rheumatism. Bark infusion stops diarrhoea. Tender fruit cures flatulancy and it acts as an appetizer. Root is used to cure dropsy. The leaves gives lustre to skin.
பெரும்வாகை கடுமையான வாத நோய்களை குணப்படுத்த வல்லது. பெருவாகை மரத்தின் வேர்ப்பட்டை, பட்டை, பிஞ்சு, இலை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வேர்ப்பட்டை கஷா யத்தை உட்கொள்ள பேதி நிற்கும். பட்டைக் குடிநீர் வாத கோபத்தை தணிக்கும். இதன் பிஞ்சு வயிற்றுப் பொருமலை குணப் படுத்துவதுடன் பசியையுண்டாக்கும். வேர் பாண்டுவைப் போக் கும். இதன் இலை சருமத்தை மென்மையாக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
