வாலுளுவை/Celastrus paniculatus

(அதிபரிச்சம்)

Celastrus paniculatus

(N. O. Celastraceae)

Habit:

Tree

Parts used:

Seeds, leaves and oil

Constituents:

Seeds contain an oil, a bitter resionus principle, tannin, ash, alkaloid, glucoside and colouring matter.

Action :

Oil is Rubefacient, Seeds and Oil are Stimulant, Intellect and sharpen memory.

Uses:

Leaves and seeds are of medicinal use. This stops stomachache.Bloodystools and cough could be treated with this. It reduces the pain in paralysis. Seeds are used to treat beribery. It is also used to treat leprosy, chronic ulcers and. cancers. The ghee made out of seeds improves memory. Bloody stools and constipation also could be cured with this. It clears the voice. Seed powder if consumed twice daily in a dose of 2 gms it stops stomach ache and bloody stool. Menorrhagia and cough also could be treated. If this powder is taken along with milk it acts as tonic.

வாலுளுவைக் கொடியின் இலை, விதை, நெய் மருத் துவப் பயனுடையது. இதனால் வயிற்றுக் கடுப்பு, கடுப்புடன் கூடிய குருதிக் கழிச்சல், இருமல், அனல் தீரும். மேலும் இது பாரிசு வாயு, கீல் வாயுவில் உண்டாகும் வலி ஆகியவை குணப்படுத்தும். இதன் விதையினால் பெர்பெரி நோய் குணப்படுவதுடன் பாரிச வாயு குஷ்டம், புற்று நோய், நாட்பட்ட ரணம் ஆகியவை குணப்படும். விதை நெய் ஞாபக சக்தியை வளர்க்கும். ரத்த பேதி, மலக் கட்டு ஆகியவற்றை நீர்க்கும். குரல் வலிமை தரும்.

விதைப் பொடியை தினமும் 3 முறை 2 கிராம் அளவில் கொடுக்க இருமல், கடுப்புடன் கூடிய குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, பெரும்பாடு தீரும்.

 இப்பொடியை பாலில் கலந்து கொடுக்க உடலுக்கு பலமுண்டாகும்

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply