(விடதாரை, விடத்தேர், மயிலாண்டம்)
Mimosa cinerea
(N. O. Mimosaceae)
Habit:
Herb
Parts used:
Gum and the whole plant
Action :
Astringent, Stimulant, Tonic, Demulcent, Anti-scorbutic, Styptic and Antidysenteric.
Uses:
Ash of this plant and gum is commonly used in many medicinal preparations. Fistula, diarrhoea accompanied by stomach ache and bloody stool could be cured with this. Gum of this plant if consumed (2 gm-4 gm) twice daily it cures gonorrhoca, gleet and eczema. Tender leaf juice is used as eye drops to cure eye diseases. Bark powder if consumed it cures piles and bloody stools.
விடதாரிச் செடியின் சமூலம், பிசின் பல மருந்துகளில் பயன் படுகிறது. இதனால் முளைமூலம், வயிற்று வளியுடன் கூடிய பெருங் கழிச்சல், குருதிக்கழிச்சல் தீரும். இதன் பிசினை 2முதல் 4கிராம் வரை தினம் இருவேளை உட்கொள்ள வெள்ளை, வெட்டை, கரப்பான் போகும். இலைக் கொழுந்து சாற்றை கண்களில் பிழிய கண்நோய் தணியும். பட்டைத் தூளை உள்ளுக்குக் கொடுக்க மூலமும், குருதிக்கழிச்சலும் தீரும். பட்டை காயச்சித்தி மருந்துகளில் சேரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
