(வெண்டுக்காய்)
Hibiscus esculentus
(N. O. Malvaceae)
Habit :
Herb
Parts used:
Fruit
Constituents:
The fruit contains albuminoids, soluble carbohydrates, woody fibre and ash. Fresh capsules abound in a copious bland viscid mucilage which consists of pectin and starch. Dried fruits yield nitrogen and also salts of potash, lime and magnesium.
Action:
Emollient, Demulcent, Diuretic, Cooling and Aphrodisiac.
Uses:
Leaves, fruits and seeds are of medicinal use and it is used in our day to day cooking. This is used to treat diarrhoea. Infusion of the tender fruit with sugar is used to treat gonorrhoea, cough and burning sensation. The stem of the infusion cures sore throat and irritation of the throat. Paste of the tender leaf is used externally on eczema and boils. Powdered root mixed in milk increases the fertility.
வெண்டை கொடியில் இலை, காய், விதை அனைத்தும் மருத் துவப் பயனுடையன. வெண்டைக்காயால் நாட்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் போகும். வெண்டைப் பிஞ்சு குடி நீருடன் சர்க்கரை சேர்த்து அருந்த வெள்ளை, இருமல், நீர்க்கடுப்பு,
கழிச்சல் தீரும். இதன் ஆலியைப் பிடித்துவர இருமல், தொண்டைப் புண், தொண்டை எரிச்சல், தொண்டைக் கம்மல் தீரும்.
இலைக் கொழுந்தை நன்றாக நசுக்கி வைத்துக் கட்ட புண்கள், சுட்டிகள் தணியும்.
இதன் வேரை சூரணம் செய்து பாலுடன் சாப்பிட ஆண்மை தரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
