(வெற்றிலைப் பட்டை)
Callicarpa canala
(N. O. Verbenaceae)
Habit:
Shrub
Parts used:
Root and root bark.
Action:
Expectorant. Stomachic, Antisyphilitic and Vulnerary.
Uses:
Root, root bark and leaves are of medicinal use. Root decoction reduces the body temperature and also it cures liver diseases. If it is used to gargle the mouth it cures stomatitis. It cures cough. For skin diseases it is used as an external application.
வெற்றிலைப்பட்டையின் வேர், பட்டை, இலை அனைத்தும் மருத்துவப் பயனுடையன. வேர்க் கஷாயம் சுரத்தை குறைப்ப துடன் கல்லீரல் கற்களை கரைக்கும். இதனால் வாய்க்
மூலிகைக் கலைக்களஞ்சியம் 159
கொப்பளிக்க வாய்ப்புண், ரணம் குணமாகும். சுவாச இருமல் தீர்க்கும். இதனால் சருமநோய்களைக் கழுவ குணமாகும்.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
