(நிலக்கடலை, மணிலாக்கொட்டை)
Arachis hypogaen
(N. O. Papilionaceae)
Habit:
Herb
Parts used :
Nut and the kernel of the seed
Constituents:
An edible oil. Vaniiliar is prepared from the shell of the fruit.
Action:
Seed is Nutrient, Laxative, Emollient. Tonic and Cholagogue.
Uses:
This is a small plant and it is cultivated widely for the use of its fruits and seeds. Fruits are found burried under the soll that is why it is called as groundnut. It contains proteins, fat and it improves the heaith. It strengthen the urinary y bladder, but it increases the bile secretion, Boiled seeds if consumed with jaggery it improves the health and sexual vitality. It is been exported to foreign countries. The oil extracted from this is used in cooking. Powdered kernel with milk improves the health and vitality. Oil of this seed with milk cures urinary bladder problems and acts as diuretic.
வேர்க்கடலை ஒரு சிறு செடி. இதன் காய்க்குள்ளிருக்கும் பருப் பிற்காகவும், பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்காகவும் எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் காய்கள் மண்ணிற்கடியில் வேரில் காணப்படும். இதனால் இது இப்பெயர் பெற்றது.
புரதச்சத்தும், கொழுப்புச் சத்தும் உள்ள இக்கடலை உடலை வளர்க்கும். சிறுநீர்ப் பையின் அழற்சியை மாற்றும். ஆனால் பித்தத்தை மிகச் செய்யும்.
கடலையை வேக வைத்தாவது, வறுத்தாவது வெல்லத்துடன் சாப்பிட உடலை வளர்ப்பதுடன் ஆண்மையைப் பெருக்கும். வெல் லத்துடன் சாப்பிடுவதனால் விரைவில் செரிப்பு உண்டாகும்.
வேர்க்கடலை பெரும் அளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றது. இதன் எண்ணெய் சமையல் எண்ணெயாகப் பயன் படுகிறது.
கடலையை தோல் நீக்கி, பொடியாக்கி பாலில் சாப்பிட ஆண்மை உண்டாகும். கடலை எண்ணெய்யுடன் பால் சேர்த்து அருந்த சிறுநீர்ப்பை கோளாறுகளைப் போக்குவதுடன் கழியச் செய்யும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
