வேளை / Galega spinosa

(முட்காய் வேளை)

Galega spinosa

 (N. O. Papilionaceae)

Habit:

Shrub

Parts used:

Leaves and root

Action :

Leaves are Nutritive and Expectorant.

Uses:

The leaves are used to cook like greens. It cures chest pain and asthma. The root is used to cure infla-mmation of the lymphatic gland. Seeds are used to treat eye diseases.

முட்காய்வேளையின் இலை கீரையாக பயன்படுத்தப் படுகிறது. இதை சமைத்துண்ண மார்பு நோய், ஆஸ்துமா குணமாகும். இதன் வேரினால் நெரிக்கட்டுதல், வீக்கம், நாவரட்சி நீங்கும். விதை கண்படலம், கண்மங்கல், பல்நோய் ஆகியவற்றில் பயன்படும்.

PranaRaksha Kashaya

75.00
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply