சாயமரம்
Caesalpinia sappan
(N. O. Caesalpiniaceae)
Habit :
Thorny tree
Parts used:
Wood
Constituents:
Red colouring matter sappan acid, gallic and tannic acids. Brastlin phallandrene dye is manufactured.
Action:
Wood is a powerful Astringent, Emmenagogur. Febrifuge, Tonic, Haemostatic, Antirheumatic and Antisyphilitic.
Uses:
The bark of this tree exhibits medicinal value. This checks chronic dysentery, diarrhoea and haemorrhoids, when used as decoction. The infusion of the powdered root bark is mixed with Cinnamon and the filtered water could be used as medicine to check dysentery and diarrhoea. The hot infusion stops the bleeding due to menorrhagia, uterous cancer and reduces pain.
சாயமரத்தின் பட்டை மருத்துவப் பயனுடையது. இதை நாட்பட்ட கழிச்சல், சுரம், சீதபேதி, குருதிப்பெருக்கு முதலிய நோய்களுக்குக் கொடுக்க குணம் தெரியும்.
சாயமரத்தின் வேர்ப்பட்டைத் தூளை நீரிலிட்டு ஊறப் போட்டு குடிநீர் செய்து கருவாப்பட்டை சேர்த்து குளிர்ந்த பிறகு வடிகட்டி, தினம் சாப்பிட சீதபேதி. சுரம் போன்ற நோய்கள் குணமாகும்.
இதன் சூடான குடிநீரை உட்கொள்ள பெரும்பாடு, சூதகப் புற்று இவைகளாலுண்டாகும் குருதிப் பெருக்கை அடக்கும். வலி குறையும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
