சர்பகந்தி/Rauwolfia serpentina

(சர்பகந்தா. சிவன் மேல் பொடி, பாம்புகளா)

Rauwolfia serpentina

 (N. O. Apocyanaceae)

Habit :

Climbing shrub

Parts used:

Root

Constituents:

Root contains an alkaloid Ophioxylin”, resin and wax

Action:

Root is a Bitter, Tonic, Febrifuge. Stimulant. Sedative and Hypnotic.

Uses:

The leaves of this plant is used to treat eye dis-orders. The root is of high medicinal value. It helps for pain free labour (child birth). It reduces hypertension and induces sleep. This is also said to cure many types of haematological disorders. This is also found to be effective in treating inflam-mation of the uterus, fever, stomachache and snake bite etc.

இச்செடியின் இலையானது கண்பற்றிய நோய்களை குணப்படுத்தும். இதன் வேர் பல மருத்துவ குணங்களையுடையது. இது சுகப் பிரசவம் உண்டாக்கும். இது இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். இதற்கு அமைதியை உண்டாக்கி தூக்கத்தை எழுப்பும் குணமுண்டு. இது இரத்த தோஷத்தின் நடையினால் ஏற்படும் மயக்கத்தைப் போக்கி குணம் ஏற்படுத்தும்.

மேலும் இது கர்ப்பப்பை வீக்கம், தூக்கமின்மை,சுரம், வயிற்று வலி, பாம்பு விஷம் போன்றவற்றை குணப்படுத்தும். சர்ப கந்தா செடியை மூலப்பொருளாகக் கொண்டு பல இரத்தக் கொதிப்பை அடக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மூலிகையாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply