அக்ரகாரம்/Anacyclus pyrethrum

Anacyclus pyrethrum

(N. O. Compositine)

Habit: 

Shrub

Parts used:

Root

Constituent :

It contains  “an essential volatile oil and an alkaloid pellitorine” or “pyrethrin”

Action: 

 Cordial, Stimulant, Astringent, Rubefacient and Slalogogue. Root is valuable Slalogogue is regarded as a tonic to the nervous system.

Uses:

   It is a commonly available root. The extract and the juice of Akkaru Rasam is used as an antirheumatic. The decoction is used to treat the dryness of the mouth and throat. This has got a property of increasing the heart beat. It is a good nervant stimulator when given along with ginseng. Because of its saliva secretion property, it is generally used along with the apitizer medicines.

அக்ரகாரம்   ஒரு கடைச்சரக்கு. இதன் சாரமும் சாறும் வாத நோய்க்கு உதவும். இதனை கஷாயம் வைத்து அருந்தினால் தொண்டை நாவறட்சியை அடக்கும். இதயத் துடிப்பை தூண்டும். பல்நோய், நரம்புத் தளர்ச்சி முதலியவற்றில் அமுக்கிராக்கிழங்கின் சூரணத்துடன் இதனை நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்துவர். உமிழ்நீரை சுரக்கச் செய்கின்ற தன்மை அக்ரகாரத்திற்கு உண்டாதலால் இதனைப் பசி தீபனம் எடுக்கும் மருந்துகளில் சேர்ப்பது வழக்கிலிருக்கிறது. மேலும் இதனால் பல்வலி, உள்நாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல், நா அசைவற்றுப் போதல், தொண்டை வறட்சி நீங்கும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலிட காக்கை வலிப்பு சாந்தமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply