(ஓமம்)
Carum roxburghianum
(N. O. Umbelliferae)
Habit :
Herb
Parts used:
Seeds
Constituent:
An aromatic volatile essentialoil.
Action:
Carminative and Stimulant, Stomachic. Aphrodisiac.
Uses:
The aromatic seeds are used as a flavouring ingredient in curries; and medicinally as carminative, stimu-lant and stomachic. This has the similar properties of celery-or Omum. (Ptychotis a jowan).
துமத்தில் ஒரு சாதாரண ஓமத்தைப் பார்க்கிலும் காரம் அதிகமாய் இருக்கும். இது பசியைத் தூண்டுகிறது. ஓமத்தில் அத்தனைக் குணங்களும் உடையது
இது சிறப்பாய்,ஊழிபேதி, அசீரணபேடு, அளிற்றுப்பொருமல் வயிற்றுவலி, குன்மம் இவைகளைப் போக்குவதுடன் வறட்டிருமல், மேல் மூச்சுடன் கூடிய இருமல், உள் அவயத்தின் குளிர்ச்சி ஆகியவை கட்கு உபயோகமாகும். ஈரல், மண்ணீரல்களின் பந்தங்களை நீக்கும். நீரைப் பிரிக்கும். கல்லடைப்பை நீக்கும். மேலும் ப சி தீபளத்தையும் போக சக்தியையுமுண்டாக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
