இச்சி/Ficus infectoria

Ficus infectoria

 (N. O. Urticaceae)

Habit:

Tree

Parts useds :

Bark and leaves.

Action:

Astringent, Emolliant, Herpatic and Anti-syphillitic and Curative of Raktadosha and Pralaba.

Uses:

Decoction of the bark is used as a gargle in salivation; as a wash for ulcers and also as an injection in leucorrhoea. As a vegetable the leaves can be eaten for the cure Raktapitta.

இதன் பட்டை குஷ்டம், கிரந்தி, படர் தாமரை, சரும நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும், இதைக் கஷாயம் செய்துச் சாப்பிட வேண்டும். இதன் இலையை கீரைப் போன்று சமைத்துச் சாப்பிட இரத்தத்திலுள்ள பித்தம் குறையும். வெள்ளை ஒழுக்கினை குணமாக்கும்.

இதில் பேய் இச்சி (Ficus retusa) என்ற ஒரு வகையுண்டு. இதன் குணங்களும் இச்சியுடன் ஒத்திருக்கும்.

இதன் பட்டைச்சாற்றைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும், வாயில் நீர்சுரக்கச் செய்யும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply