Pentatropsis capensis
(N. O. Asclepiadiaceae)
Habit:
Twining herb
Parts used:
Whole plant
Action:
Cooling. Alterative and Astringent
Uses:
Dry roots are given in decoction as astringent and cooling alterative. It is used in the preparations of gold parpam.
மாந்தத்தினால் அவதியுறும் குழந்தைகள் இடுப்பில் இதை கட்ட மாந்தம் குணமாகும். தங்கத்தூளை இதன் சாற்றினா யரைத்து மூன்று புடமிட நல்ல பற்பமாகும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
