உருளைக்கிழங்கு/Solanum tuberosum

Solanum tuberosum

(N. O. Solanaceae)

Habit:

Herb

Parts used:

Rhizome, leaves and skin of the rhizome

Constituents:

Rhizome is rich in starch

Action:

It is Antiscorbutic. It is employed as an Aperient Diuretic, Galactagogue, Nervous, Sedative and Stimulant in gout. Leaf extract is used as an Anti-spasmodic agent.

Uses:

The juice of the leave is given in the treat-ment of cough. Potato is consumed as a nourishing food, cooked in various kinds of curries and it is used in the manufacture of starch. Potatoes are rich content of glucose-Potato meal is used as an infant food which contains minerals, albuminoids and vitamns. Baked potatoes with cream is good baby food.

Potato ground into a paste is applied as plaster to burns caused by fire.

உலகின் பல பாகங்களில் முக்கியமான உணவாக பயன்படும் உணவுகளில் ஒன்றாகும். உருளைக்கிழங்கிற்கு அபிசிதமூலம் என்ற ஒரு பெயரும் உண்டு.

இது இனிப்புச் சுவையுடையது. மலத்தை இளக்கும். பால் இளந்தாய்மார்கள் உருளைக்கிழங்கை உட்கொள்வதால் பெருகும். இது மல பந்தத்தை நீக்கும். மூத்திரத்தை அதிகரிக்கும். நரம்புகளுக்கு சிற்றயர்வை உண்டாக்கி மேகவியாதியினருக்கு உற்சாகத்தையுண்டு பண்ணும்.

இதனை தோல்நீக்கி வேகவைத்து நெய்யில் வறுத்துச் சாப்பிட தேகம் நன்றாக உறுதிப்படும். நாட்பட்ட இருமல் தோயால் வருந்தி நித்திரையில்லாமல் இருப்பவர்கள் உருனைக் கிழங்கு இலையின் சாற்றை அருந்தினால் சுகமாக நித்திரை வரும். இக்கிழங்கை பசையாக்கி தீப்புண் மேல் வைத்துக் கட்ட அத் தீப்புண் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply