அரத்தை/Alpinia galanga

(பேரரத்தை,தும்ரஷ்டகம், சிற்றரத்தை)

Alpinia galanga

 (N, O. Scitaminaceae)

Habit:

Herb

Parts used:

Rhizome and fruit

Constituents :

Root contains three. compounds:-campheride, galangin and alpinin. Greeen rhizomes contain a volatile essential oil.

Action :

Aromatic, stimulant bitter, stomachic, carmi-native De-oderant and Disinfectant. Intravenous injections of small doses of infusion produce a sharp fall in blood pressure in experimental animals.

Uses:

It is a very important medicinal herb used in siddha as well as in ayurvedic system of medicine. The rhizomes are useful in rheumatism and catarhal affections. The drug is a popular remedy for many respiratory ailments. The powder of the root is mixed with tooth powder and is used against pyorrhea.

It is a good remedy for impotence and nervous debility. The powder of Alpinia galanga in honey lessened the paroxysms of cough in children suffering from whooping cough. This drug releives the distressing symptoms and also it reduces the body temperature.

It has a pleasant odour and used in cough preparations. and digestive mixtures.

நெடுங்காலமாக  குடும்ப வைத்தியத்தில் பயன்படும் இம்மூலிகையின் வேர் மருத்துவக் குணமுடையது.

அரத்தையில் சிற்றரத்தை (Alpinia Chinensis) பேரரத்தை (Alpinia galanga) என இருவகை இருப்பினும் பலன் ஏறத்தாழ ஒன்றுதான். இவ்வேர் பலவித சித்த மருத்துவ முறைகளில் சேர்ந்து நீடித்த நோய்களை வேரோடு நீக்கும் தன்மை பெற்றது. இதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய தேவை இருக்கிறது.

துவரங்கொட்டை அளவு அரத்தையை வாயிலிட்டு சுவைக்க ஒருவித விறுவிறுப்பும் காரமும் உண்டாகும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்க, தீராத வறட்சியான இருமல், சீதள சம்பந்த நோய்கள், வாந்தி குமட்டல் யாவும் குணப்படும்.

இவ்வேரின் பொடியை பற்பொடியில் கலந்து பல் தேய்ப்பின் பற்களில் காணும் நோய் ஆறும்.

ஆய்வாளர்களும் மருத்துவர்களும் நுரையீரல் சளிச்சவ்வு பாதிப்பு, வாதநோய், குடல்வாய்வு முதலான நோய்களுக்கு

பல அரத்தை சிறந்த மருந்தென்று கருதுகிறார்கள். மேலும் நூல்களில் அரத்தையை ஆண் தன்மையற்றவர்களுக்கும், நரம்பு தளர்ச்சியுள்ளவர்களுக்கும் சிறந்த ஒளடதமென அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply