(நெய்தற் கிழங்கு)
Nymphae Pubescens
(N. O. Nymphaeceae)
Habit:
Herbaceous
Parts used:
Root, tubers, seeds and flowers
Constituents:
Root contains gallic and tannic acids stouch, gumetc
Action:
Demulcent, Astringent, Diuretic, Sedative, Emollient, Refrigerant Expectorant and Spasmo-lytic in action.
Uses:
Leaves contain Nymphation and mymphacine.. Its tuberous roots are taken with sugar after boiling it. It not only cools the system but also cures urinary diseases and dysentry. Powdered roots mixed with milk and taken internally is a remedy in dyspepsia, diarrhoea and piles. It proves an efficacious remedy in stopping the menstural discharge found in pregnant women. It is advantageously used in herpes and for cooling the eyes.
இக்கிழங்கு ஆம்பற்கிழங்கு என்று இலக்கியங்களில் கூறப் பட்டுள்ளது. இக்கிழங்கின் சாரத்தைக் கொண்டு சித்தர்கள் செம்பை செந்தூரம் ஆக்கினார்கள், இக்கிழங்கை அவித்து சர்க்கரையிட்டுச் சாப்பிட உடம்பிற்குக் குளிர்ச்சி தரும். மேலும் பித்த எரிச்சல், பிரமேகம், இரத்த பேதி இவைகள் போகும். உலர்த்தி மாவாக்கி பாலிலிட்டு உட்கொள்ள குன்மம், பேதி. மூலம் போகும். பெண்கள் கர்ப்பிணியாயிருக்கும்போது மாதாந்திர ருது காணில் தடுக்கும். அன்றியும் இதனால் அக்கிப் புண் போகும். இதன் பூவையும், ஆவாரம் பூவையும் சம அளவு எடுத்து சர்க்கரை சேர்த்து நீருடன் பாகு செய்து தினம் காலையும் மாலையும் பசும் பாலுடன் 40 நாட்கள் சாப்பிட நீரிழிவு நோய் அற்புதமாக குணமாகும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
