(செவ்வல்லி, மஞ்சிட்டி)
Nymphaea edulls
(N. O. Nuphaeaceae)
Habit :
Herb
Parts used:
Tuber’s, seeds and flowers
Constituets:
Rhizome and seeds alkaloid “nelumbine.” contain glucose, and an
Action:
Diuretic, Analgesic, and Demulcent
Uses:
It is an aquatic flower plant flowering all the year, flowers deep red found commonly grown in tanks. Flowers are medicinally cardiac tonic, refrigerant, and diuretic, the seeds, demulcent and nutrient, the roots stomachics, demulcent and astringent. The best preparation of the flower, is the syrup. Root, stalk, leaf and flower are eaten as vegetables. A kind of flour is made from the under ground stem and roots.
The flowers are substituted for degitalis, the seeds for iceland moss tragacanth and pepsin, the roots for subnitrate of bismuth pepsin and galic acid.
இது தண்ணீரில் விளையும் ஒரு பூஞ்செடி. வருடந்தோறும் பூக்கும். இந்தப்பூ மருந்தில் பயன்படக்கூடியது இருதயத்திற்கு வலிவைத் தரும். உஷ்ணத்தைத் தைத் தணிக்கக்கூடியது. நீரைப் பிரிப்பதில் நெருஞ்சிலுக்கு இணையானது. இதனால் மூத்திரரோகம். சங்க வாதம், உஷ்ணத்தால் பிறந்த கண் நோய்கள், சிரநோய், இரத்த பித்தம், தாது நஷ்டம் போகும். இதன் விதைகள் அழற்சியைப் போக்கி குடலுக்கு வலிவை உண்டாக்கி வேர்க்கட்டைப் போக்கும். துவர்ப்பாகையால் பேதியை நிறுத்தும்.
இப்பூலினின்று சர்பத் காய்ச்சுவதுண்டு. இதன் கிழங்கு, தண்டு, இலை, பூ இவைகளை சமைத்துச் சாப்பிடலாம். இக்கிழங்கு பித்த பிரமேகத்தை விலக்கும். செம்பின் களிம்பைப் போக்கி அதை செந்தூரமாக்கும்,
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
