‘எலிக்காது’ துத்தி/Evolvulus emarginata

(எலிக்காதுகீரை, பெரட்டிக்கீரை )

Evolvulus emarginata

(N. O. Convolvulaceae)

Habit:

Twining herb.

Parts used:

Leaves

Action:

Diuretic, Alterative, Deobstruent and Anti-rheumatic.

Uses:

The leaves of this plant is green as well as blue. Along with its leaves equal quantity of the root extract of muringa (drumstick) Terminalia bilarica (Thandrikkai) fruits, dried Emblica officinallie (Netlikkai). Terminaliachebula (Kadukkai) to be taken and boiled together. The juice of this is ideal for car disorder. This is also could be used to treat Arthritis and used as anti-dysentery medicine, Cardiac patients can use this as vegetable and consumed regularly for the well being.

இதன் இலை பச்சையாக இல்லாமல் சிறிது நிலதிறம் கலத்திருக்கும். இதன் இலையுடன் சமஅளவு முருங்கை வேர். தான்றிக்காய், நெல்லி வற்றல், கடுக்காய் ஆகியவை சேர்த்து நண்ணீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி தினம் இருவேளை உட் கொள்ள எல்லாவகையான காது நோய்களும் குணமாகும். மேலும் இது வாதவலி,பாண்டு, சூலை ஆகிய நோய்களை நீக்கும். மலம் கட்டும், இருதய நோய் உள்ளவர்கள் இதை கீரையாகப் பாவிக்க இருதயநோய் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply