பாலை/Cleistanthus collinus

(நிலப்பாலை, ஒடுவன்பாமை)

Cleistanthus collinus

(N. O. Apocynaceae)

Habit:

Tree

Parts used;

Leaves, roots and fruit.

Constituents :

Leaves and bark contains saponin and tannin.

Action:

Highly paizaneus, Leaves, roots, fruits are Violent gastro-intestinal Irritantt. Lemes a Abortifacient

Uses:

 Milky juice and leaves of this tree exhibits medicinal properties This caros abscess and bubos. Latex is used as an external application on boils which beals it very fast. Heated leaves are also used externally on ulcers. This is very poisonous. It should not be taken internally.

நிலப் பாலை தென்னிந்தியாவில் சாதாரணமாக பயிரா கின்ற கொடி வகைகளில் ஒன்று. இதன் கொடி வளர வளரத் துவனத் தொடங்கும். பூவானது மணியைப் போலவும், நீல நிறமாகவும் இருக்கும். இலையைக் கிள்ளினாலும், கொடியை உடைத் தாலும் பால் வெளிப்படும். பால் வடியுத் தன்மை இருப்பதனால், இக்கொடியை இரப்பர் கொடி எனச் சொல்லுவர். இதன் இலை. பால் மருத்துவ குணமுடையன.

நாள் இது கட்டிகளையும், அரையாப்புக் கட்டிகளையும் கரைக்கும். இதன் பாலைக் கட்டியின்மீது தடவிவர, கட்டி நாளுக்கு கரைத்து மறையும். பழுத்திருந்தால் உடையும். இதன் இலையை அரைத்துப் புற்கை செய்து கட்டிகளுக்கு வைத்துக் கட்டலாம். இம்மூலிகை கெந்தகத்தை நீற்றும். இது கடுமையான விஷத்தன்மைக் கொண்டது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply