(சீமை பெருஞ்சீரகம், கேக்கு விதை)
Carum carvi
(N. O. Umbelliferae)
Habit:
Herb
Parts used:
Dried fruit and seeds
Constituents:
It Contains an essential oil and volatile oil. Volatile oil contains a mixture of ketone. carvone, a terpene and traces of carvacrol
Action :
Stomachic, Carminative, Stimulant, Antispas-modic and Aromatic.
Uses:
This is an aromatic seed commonly found in foreign countries. This is also found in India in extreme cold regions.
This is used to treat stomach-ache and other intestinal disorders. This is used in cooling by roasting and powdering it. This is commonly used as an aromatic ingredient in medi-cinal preparations. The oil extracted from this seed is used in bitter medicinal preparations to avoid nausea and vomiting.
சீமை சோம்பையே “கேக்குவிதை” என்றும் கூறுவர். இது அயல் நாட்டில் விளையும் ஒருவகை மணமுடைய விதையாகும். இந்தியாவில் குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் இது விளை விக்கப்படுகின்றது.
இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் முதலியவை குறையும். இதை வறுத்து தூள் செய்து கறி மசாலாவாகவும் உப யோகிப்பர். பொதுவாக இதை மருந்துப் பொருள்களுக்கு மணம் சேர்க்கவே பயன்படுத்துவார்கள். இதிலிருந்து வடிக்கப்படும் எண்ணெய் பல கைப்புச் சுவையுடைய மருந்துகளுக்கு மணமூட்டி யாகச் சேர்க்கப்படுகின்றது.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
