புச்சா/Sapindus tirfoliatus

Sapindus tirfoliatus

(N. O. Sapindaceae)

Habit :

Tree

Parts used:

Fruit and leaves

Constituents:

Fruits contain saponin

Action :

Tonic, Expectorant, Emetic and Purgative. Seeds are Narcotic and Acrid poison.

Uses:

Pulp of the fruit in small quantity if given expels the intestinal worms. Pulp of the fruit is made into a paste with ginger and applied externally to insect bites, scorpion sting, centipede bites and scrofulous swellings. Leaves are used in baths for painful joints. Roots are used in treating gout, rheumatism and paralysis.

புச்சா மரத்தின் பழச்சதையை சிறிய அளவில் உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்களை வெளியாக்கும். இதை காடியுடன் அரைத்து பூச்சிக்கடி, பூரான்கடி, தேள்கடி முதலியவற்றிற்குத் தேய்க்க வலி குறைவதுடன் விஷம் இறங்கும். இதை கண்ட மாலைக்கும் பற்றிடுவர். இலையை குளிக்கும் நீரிலிட்டு பின்பு குளிக்க மூட்டுவலி குறையும். வாதம், மூட்டுவலி, பாரிசவாயு ஆகிய வற்றிற்கு வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply