(சோத்தினி)
Trichosanthes anguina
N. O. Cucurbitaceae)
Habit:
Climber
Parts used:
Fruit
Constituents:
The fresh vegetable contains moisture and the completely dried material contains albuminoids, corbohydrates and ash.
Action:
Ripe fruits are Purgative. Tender fruits are Refrigerant, Aphrodisiac. Laxative, Stimulant and aphrodisiac
Uses:
This is a climber. Fruits are long and green in colour. This is called snake guard. This is used commonly as vegetable.
புடலங்காய் கொடி வகையைச் சேர்ந்தது. காய்கள் நீண்டு பச்சையாகத் தொங்கும். இது அன்றாட சமையலில் பயன்படுவ தால் ஏராளமாக பயிரிட்டு வருகிறார்கள். இவ்வினத்தில் கொத்துப் டல். நாய்ப்புடல், பன்றிப்புடல். பேய்ப்புடல் என பலவகை உண்டு. இவைகளுள் கொத்துப்புடல், நாய்ப்புடல் இவ்விரண்டும் குத்துச்செடியாக வளரும். பன்றிப்புடல் கொடியாக இருந்த . போதிலும். புடலின்காயைப் போலன்றி, நீளம் குறுகியதாக இருக்கும். பேய்ப்புடல் மிகவும் கசப்புடையது. அதனால் இதனை உண்பதில்லை.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
