(சிறு செருப்படை)
Glinus lotoides
(N. O. Ficoidae)
Habit:
Herb
Parts used:
Whole plant
Action:
Antirheumatic, Refrigerant, Diuretic, Demulcent, Stimulant and Tonic.
Uses:
Infusion made out of this plant cures rheuma-tism, phlegmatic diseases indigestion, boils, dyspepsia and leucorrhoea. The drug is used in calculation processes.
Juice of the leaves along with juices of neem bark, leaves of Alteranthera sessilis and honey is an effective remedy for whooping cough.
To treat anaemia, leaves along with Acalypha indica and Eclipta alba are dried and powdered. This powder if taken with sogar daily, it cures annemia. This also strengthens liver and spleen.
Dried powdered leaves are prescribed for gonorrhoea gout and dyspepsia. Decoction of the leaves reduces the rheu-matic inflammations, loss of appetite, numbness in rheumatic complaints etc. The dried plant mixed with fenugreek seeds and made into a paste. This is used as an external application to boils and absesses.
சிறு செருப்படையின் குடிநீர் வாதம், கபரோகங்கள், மந்தம், சூலை,குன்மம், வெள்ளைவீழல், நீக்கும். இது உலோகங்களை செந்தூரமாக்க உதவும்.
வேம்பின் பட்டையை பொன்னாங்கண்ணியுடன் இதன் இலை சேர்த்து நசுக்கி சாறு எடுத்து தேன் கூட்டிக் கொடுக்க குற்றிருமல், மேகநோய்கள் போகும்.
சோகை நோய்தீர இவ்விலையுடன் குப்பைமேனி, கரிசலாங் கண்ணி இலை சேர்த்து உலர்த்தி பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரையுடன் சாப்பிட சோகை நோய் தீரும். மேலும் இதனால் கல்லீரல், மண்ணீரல் போன்ற வயிற்று உறுப்புகள் வலிமை பெறும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
