சோளம்/Sorghum vulgare

Sorghum vulgare

(N. O. Gramineae)

Habit :

Herb

Parts used:

Seeds

Constituents:

Contains protlens and carbohydrates.

Action :

Nutrient, Laxative, Refrigerant and Stimulant.

Uses:

This is one of the common cereals. If this is consumed in large quantity, it produces skin problem like eczema and pruritis. This is commonly given to convalasing patients as gruel to regain the health. The ash of the spike along with salt is proved effective in whooping cough, throat infection etc.

சோளம் உணவு வகை பயிர்களுள் ஒன்று. இது வீரியலிருத்திக்கு சிறந்தது. இதனை அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான் இவைகளையுண்டாக்கும். ஆண்மையை உண்டாக்கும்

இதை கஞ்சி செய்து நோயுள்ளவர்களுக்குக் கொடுக்க உடல் வன்மை வடையும். இக்கதிரின் விதையை எடுத்தபின் உள்ள இழைகளை எடுத்து சாம்பலுடன் உப்புச் சேர்த்துக் கொடுக்க இருமல், கோழைக் கட்டு,கக்குவான் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply