மயிலாலக்கடி/Tetranthera roxburgii or Litsea sebifera

(மைதாலக்கிடி, பிசின்பட்டை)

Tetranthera roxburgii or Litsea sebifera

(N. O. Lauraceae)

Habit :

Tree

Parts used:

Bark

Constituents: Bark contains laurotetanine

Action :

Bark is Demulcent, Mild Astringent, Anti-pyretic, Emollient. Anodyne and Aphrodisiac.

Uses:

Bark of this tree is used in many medicines. Fresh or dried barks ground in milk or hot water is applied to reduce inflammations. Paste of the bark is used as an external application to cure poisonous bites. Bark is aphrodisiac.

பிசின்பட்டையை பச்சையாகவோ, அல்லது உலர்ந்த

தாகவோ எடுத்து பால் அல்லது வெந்நீர் விட்டரைத்து கலக்கி, வலியுடன் கூடிய விக்கங்களுக்கு சிறிது சிறிதாக விடலாம். இதையே துணியில் துவைத்துக் காயங்களுக்கு வைத்துக் கட்ட, சீக்கிரத்தில் ஆறும். பட்டையை அரைத்து நஞ்சுக் கடிகளுக்கு மேலுக்குப் பற்றிட நஞ்சு நீங்கிப் போகும். ஆண்மையை பெருக்கவும் பயன்படும்

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply