மிளகு

(வெள்ளை மிளகு)

Pimenta officinalis

(N. O. Myrtaceae)

Habit :

Climber

Parts used:

Berries

Constituents:

It contains eugenol

Action:

Stimulant, Carminative, Anodyne, Diuretic, Sedative and Aromatic.

Uses:

This is found in the forest. This is a tree with two seeds in a fruit. Fruit is red in colour and the seeds are white in colour. This cures chronic diarrhoea and venereal diseases. This acts as an appetizer. This cures rheumatism. This increases body heat and cures arthritis. This checks asthma and dysentery. This also exhibits the same medicinal properties as pepper.

வெள்ளை மிளகு, இது காடுகளில் வளரும் ஒரு வகை மரத்தினின்று கிடைக்கும் பழத்தின் கொட்டையேயாகும். ஒவ்வொரு பழத்திலும் இரண்டு கொட்டைகள் உண்டு. பழம் சிவந்த நிறமாயும், விதைகள் வெண்மை நிறமாயும் இருக்கும். இதனால் நாட்பட்டக் கழிச்சல், சுரம். மேகம் ஆகியவை போகும். பசி உண்டாகும். இது கபவாதத்தையும், சிலேத்தும் வாதத்தையும் நீக்கும். உஷ்ண வீரியமுள்ள வாதவலிக்கு குணம் தரும். ஆஸ்துமாவை தடுக்கும். சீதபேதிக்கு உதவும்.

மேலும் இதனை மிளகைப் போலவே வழங்கலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply