கடுகு ரோகிணி / Picrorrhiza kurrooa

(வெள்ளை கடுகுரோகிணி)

Picrorrhiza kurrooa

(N. O. Scophulariaceae)

Habit:

herb

Parts used:

Dried rhizomes

Constituents:

Root contains a glucoside called pierorhizin

Action:

Anti-periodic, Cholagogue, Stomachle, Laxative and Cathartic.

Uses:

This is bitter in taste. This is not advisable to bs consumed by cardiac patients as it has got bad effects  on heart. It reduces the body temperature, The following salts are taken from this: Ceradine, Jervine, Ruby Jervine, Pseudo Jervine, Veratralbine, Veratine. It reduces pulse rate. It is highly toxic, but if used in recommended doses, it is useful in cough, asthma, haematological disorders, juandice and urinery tract infections (U.T.I.)

கடுகு ரோகிணி கைப்புச் சுவையுடையது. இது இருதயத்திற்கு சோர்வுண்டாக்கும்; தாது வெப்பதற்றும். இதிலிருந்து வொடைன் (Cevadine), sir (Jervine), 1 (Ruby jervine), (Pseudo jervine), (Ceradine). வெராட்ரால்பைன் (Veratralbine). வெராடைன் (Veratine) என்னும் உப்புகள் எடுக்கப்படுகின்றன.

தாபசுரம், பிரசவசந்தி (Puerperal eclampsia) நுரையீரல், தாபனரோகம் ஆகிய நோய்களை இது குணப்படுத்தும். நாடி நீவிரத்தையடக்கும். ஆனால், இது ஒரு கொடிய நஞ்சு.

தவிர இது ஆஸ்த்துமா, இரத்த சம்பந்தமான நோய்கள், வெண்குஷ்டம், மஞ்சள் காமாலை, மூத்திரத்தாரை நோய்கள் முதலானவற்றில் உபசரக்காக பயன்படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply