(செவ்வள்ளி)
Dioscorea purpurea
(N. O. Dioscoreaceae)
Habit:
Herb
Parts used:
Tubers
Constituents:
Rich in carbohydrates
Action:
Similar to D. aculeata.
Uses:
This helps to treat leprosy, herpes, piles, boils etc. If it is used as an infusion and used to wash the ulcers, it cures leprosy. This is employed in the medicines as a major ingredient which is used to treat piles and eczema.
சிறுவள்ளிக் கொடியின் குணங்களே செவ்வள்ளிக் கொடிக்கும் பொருந்தும். இருந்தாலும் இதற்கு பெரு நோய் (குறை நோய்). கருவன்,குடலண்டம், மூலம், நகம் குதிக்கால்களைப் பற்றியக் கொப்புளம் தீரும். இதைக் குடிநீரிட்டு உட்கொண்டும் பெரு நோய் களைக் கழுவியும்வர, நோய்கள் தணியும். மேலும் இது கரப்பான். மூலம் இவைகட்குச் செய்யப்படும், பொடி, இலேகியம் முதலிய மருந்துகளிலும், முடிவளர்த் தைலங்களிலும் சேரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
