வனமுகலி/Spilanthes oleracea

Spilanthes oleracea

 (N. O. Compositae)

Habit:

Herb

Parts used:

Flower heads

Constituents:

Spilemthol

Action:

Flower heads are Stimulant, Stalagogue, Vermifuge, Emollient and Deobstruent,

Uses:

Flower of this plant is of medicinal use. If this flower is chewed raw it relieves tooth ache. It cures headache and itching of the tongue due to paralysis. Stammering also could be cured if it is consumed regularly. It  . cures gingivitis.

வனமுகலிச்செடியின் பூக்கள் மருத்துவ பயனுடையது. பூக்களை மென்று தின்ன பல்வலி குறையும். மேலும் தலைவலி. பாரிச வாயுவினால் நாக்கு இழுத்துக் கொள்ளுதல் முதலியவை குணமாகும். திக்குவாயுடைய குழந்தைகளை தினமும் இதனை மெல்ல வைக்க குணமாகும் என கூறப்படுகிறது. மேலும் இதனால் ஈறு வீக்கம் குணப்படும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply