கத்திரிக்காய்/Solanum melongena

Solanum melongena

(N. O. Solanaceae)

Habit:

Herb

Parts used :

Fruits, roots and leaves

Constituents:

Leaves are the main source of anti-scorbuti acid and vitamin C.

Action:

Stimulant. Hypnotic, Expectorant. “Stomachic, Digestive and Purgative.

Uses:

The fruit is generaly used as a vegetable. Pierced all over with the needle and fried in gengelly oil the fruit is employed as a cure for toothaches. Both leaves and fruit produce a marked drop in blood cholestrol level. Leaves are used in cholera, bronchitis, dysuria and asthma. Brinjals are recommended in lever complaints. Root is used as one of the ingradients in anti-rheumatic medicines.

இது ஒரு பருவச்செடி, கைப்பும் துவர்ப்பும் இதன் சுவையாகும் வெப்பமுண்டாக்கும். இது பத்தியத்திற்கு உதவும். பித்தத்தால் வந்த கபத்தைப் போக்கும். ஆனால் படை, கரப்பான், சொறி சிரங்கு. கிரந்திப்புண் ஆகியவற்றை அதிகப்படுத்தும் மேக ஊரலை அதிகப்படுத்தும்.

இரைப்பு, கோழை,வாததோஷம் இவைகள் நீங்கும். குன்ம நோய்கள் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. கரப்பான், பித்த ரோகம், குட்டம், பெருவிரணம், சுச்கில நட்டம், தேக அனல் இவைகளை உண்டாக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply