(மனதுக் குறுந்து)
Cleome fruticosa
(N. O. Capparidaceae)
Habit:
Herb
Parts used:
Leaves and root
Action:
Anthelmintic, Emmenagogue, Antiphilogistic, Deobstruent, Purgative, Vermifuge, Anti-rheumatic and Antiscorbutic.
Uses:
Leaves of this plant is edible. This if taken regularly along with food cures eczema, gonorrhoea, abscesses, anorexia and constipation. This also acts as an anthelmintic.
Infusion of the leaves mixed with castor oil and ghee expels the intestinal worms. Leaf juice if consumed expels worms of the rectium.
Leaves are used as an ingredient in oils which are used externally to treat rigidity of joints, inflammation of the joints, arthritis and herpes.
Infusion of the root gives strength to uterus.
விழுதிச் செடியின் இலையும் காயும் மருந்தாகப் பயன் படுகிறறு. இதன் இலையை சமைத்து உணவுடன் உண்ண கரப்பான், வெள்ளைநோய், கட்டிகள், பசியின்மை, வயிற்றுப்புழு, மலக்கட்டு இவை தீரும்.
இலைக் குடிநீருடன் ஆமணக்கு நெய் சேர்த்து அருந்த கழிச்சலுடன், வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.இலைச்சாற்றை அருந்த வாதநீர், பித்தநீர் வெளியாகும். மலக்கிருமிகளையும் வெளியாக்கும்.
கீல் பிடிப்பு, கீல்வீக்கம், வாதம், படர்தாமரை,கரப்பான் இவைகளுக்கான வெளிப்பூச்சுத் தைலங்களில் இதன் இலை பயன்படுத்தப்படுகிறது. காயை வற்றல் செய்து உண்பர்.
வேர்க்குடிநீர் பெண்களின் கருப்பைக்கு பலத்தை அளிக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
