விஷ்ணுக்கிரந்தி / Evolvulus alsinoides

(அபராசி, பராசிதம், விட்டுணுக்கிராந்தி)

Evolvulus alsinoides

(N. O. Convolvulaceae)

Habit :

Herb

Parts used:

Whole plant

Constituents:

A yellow neutral fat, an alkaloid, an organic acid and saline substances

Action:

Tonic, Alterative, Febrifuge, Anthelmintic and Antiphlogistic.

Uses:

Infusion of leaves gives relief in fever, internal heat, bronchitis, cough and rheumatism. Powdered plant along with hot water improves fertility. Mixed with garlic and cumin along with milk cures fever and nervous. debility. Infusion made out of this plant and basil leaves gives relief in indigestion and diarrhoea accompanied with fever.

Leaves along with garlic and cumin are made into a paste. This is given to cure nervous debility.

விஷ்ணுக்கிரந்திச் செடியினால், சுரம், உட்சூடு, கோழை, இருமல், வாதநோய்கள் தீரும். இந்நோய்கள் தீர இலை, பூண்டைக் குடிநீரிட்டுக் கொடுக்க வேண்டும்.

இச்செடியை நிழலில் உலர்த்தி பொடித்து இளவெந்நீருடன் சேர்த்து குடித்துவரின் ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்கும். இப்பூண்டுடன் சீரகம் சேர்த்தரைத்துப் பாலில் கலக்கிக் குடிக்க சுரம், நரம்புத் தளர்ச்சி நீங்கும். இச்செடியுட துளசி சேர்த்துக் குடிநீரிட்டு உண்டுவர செரியாமை, கழிச்சலோடு கூடிய சுரம் ஆகியவை நீங்கும்.

கைப்பிடியளவு விஷ்ணுக்கிரந்தி இலையுடன் மூன்று வெள்ளைப்பூண்டு பற்கள், அரைத் தேக்கரண்டியளவு சீரகம் சேர்த்து மைபோல அரைத்து நரம்புத் தளர்ச்சிக்கு கொடுக்க ஆண்குறி நரம்புகள் பலப்பட்டு ஆண்தன்மை உண்டாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply