தாமரை / Nelumbium speciosum

(செந்தாமரை)

Nelumbium speciosum

(N. O. Nymphaeaceae)

Habit:

Aquatic herb

Parts used:

Flowers, filaments, anthers, stalks seeds leaves and roots.

Constituents:

Rhizome and seeds contain resins, metarbin and an alkaloid Nelumbine’.

Action:

Similar to N. alba.

Uses:

Aquatic herb with red flowers. This strengthens the heart. Leaves cure fever, burning of the eyes, hypertension and epilepsy. Tuber cures eye diseases, allergy and flatulence. Seeds are found to be effective in all skin diseases. Honey of this flower cures eye diseases. Roct tuber is powdered and if taken along with cow’s ghee it cures fever. Leaf juice is used in calcination of oysters.

வெண்தாமரையைப் போன்றே நீரில் வளரும். சிலப்பு நிறப் பூக்களையுடையது. செந்தாமரை இருதயத்திற்கு வலிமை தரும். சுரம், கண் எரிச்சல் தீர்க்கும். இரத்தக் கொதிப்பு, காக்கை வலிப்பு ஆகியவற்றிற்கு குணம் தரும். செந்தாமரைக் கிழங்கு தேத்திர தோஷம், சருமத்தடிப்பு, வயிற்றுப்பொருமல், கடுப்பு நீக்கும்.

செந்தாமரையின் விதை சகல ரோகங்களையும் தீர்க்கும். தேன் கண் வியாதிக்கு குணம் தரும். இலைச்சாற்றினால் சங்கு பஸ்ட மாகும். வேர்க்கிழங்கை சூரணித்து பசுநெய்யில் சாப்பிட கடுமை யான சுரம் போகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply