Carypha umbraculifera
(N. O. Palmae)
Habit :
Tree
Parts used
Fruit
Action
Nutrient. Astringent and Alterative.
Uses:
A kind of sago is prepared from the pith of the tree. Flour is made from this which is used to prepare cakes and bread. Gruel made of its sago acts as an appetizer. Fruits dried and powdered and is made into a porridge is given to patients being very nutritious.
தாளிப்பனை மரத்தின் அடிமரத் தக்கையினின்று சவ்வரிசி தயாரிக்கப்படும். இதனின்று மாவு தயாரித்து ரொட்டி செய்யப் படும். இச்சவ்வரிசி கஞ்சி உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். அதிசாரம், சீதபேதியுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். இதன் காயை உலர்த்தி இடித்து, கஞ்சி காய்ச்சி அருந்துவார்கள்.
நோயுற்ற காலத்தில் உணவாகும் இது. அதிகமாக சாப்பிட மலம் கட்டும். இதன் எளிமையான செரிமானமுள்ள ஓலையை எழுதுவதற்கு பயன்படுத்துவர். தாளிப்பனை வனம் என்று பழைய மன்னர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. எழுது வதற்கு இக்காலத்தில் காகிதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவமும்,இவ்வோலைகளுக்கு அக்காலத்தில் இருந்ததால் மன்னர்கள் பராமரித்து வந்தனர். தாளிப்பனை வனக்காவலன் என்ற ஒரு பதவியை ஏற்படுத்தி இருப்பதாக மலையகராதியில் கூறப் பட்டுள்ளது.
பின்னாளில் மந்திரம் செய்வோர், கடவுளின் பெயரால் அதர்மம் செய்வோர். இம்மலர் மாலையை சூனியம் போன்ற மந்திரசித்து வேலைகளுக்குப் பயன்படுத்தினார்கள். (பிங்கல நிகண்டு 1810 ஆம் ஆண்டு)
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
