கல்லுருவி / Ammania vesicatoria

 (நீர்மேல் நெருப்பு)

Ammania vesicatoria

(N. O. Lythraceae)

Habit:

Herb

Parts used:

The herb and leaves

Constituents:

Resin, glucose and perhaps an active principle.

Action;

Highly Acrid. Vesicant, Rubefacient and Irritant.

Uses:

This plant has a property to cure typhoid and tuberculosis. Leaves could be used as an external application for all skin ailments. If consumed in little quantity, it cures vonereal diseases, psoriasis, rheumatism, snake bite etc It reduces the sexual urge. The leaf juice is allergic to skin.

இச்செடிக்கு டைபாய்டு, ஷாரோகம் போன்றவற்றை எதிர்க்கும் தன்மை உண்டு, இலையை அரைத்து பற்றுபோட சர்மநோய்கள் விலகும். இதை சிய அளவில் உட்கொள்ள கிரந்திகரப்பான், வாதநோய்கள், திமிர்வாதம், பாம்பு விஷம் ஆகியவற்றை குணப்படுத்தும். காம இச்சையை குறைக்கும். இதன் இலைச்சாறு தோலில் பட்டால் கொப்புளத்தை உண்டாக்கும். மிகமிக லேசாக தடவ ஒற்றைத் தலைவலி நீங்கும்.

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

PranaRaksha Kashaya

75.00
Category:

Leave a Reply