Erythrina indica
(N. O. Papilonaceae)
Habit:
Tree
Parts used:
Leaves, flowers and bark
Constituents:
Leaves contain two resins and a bitter poisonous alkaloid erythrine.
Action:
Bark is Antibilious, Expectorant, Febrifuge and Anthelmintic. Leaves are Diuretic, Laxative Emmenagogue and Galactagogue.
Uses:
This is a tree; and leaves are used in medicinal preparations. The leaf extract mixed with 50ml of white garlic extract along with juice of boiled rice if taken internally every morning gives relief in respiratory disorders, asthma etc., This improves lactation in feeding mothers. Leaf extract acts as diuretic also. If taken regularly every day it improves chronic urinary problems and improves fertility in women. The deco-ction of the powder gives relief in intestinal ulcers. The flower also could be used as an external applicaion to utrine ulcers. The mixture of the powder with pepper if consumed regularly improves fertility.
நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய்களுக்கும் ஆஸ்துமா இரைப்பு நோய்களுக்கும் வெள்ளை கல்யாண முருக்கன் இலையை இடித்து பிழிந்து சாறு 50 ml. வெள்ளை வெங்காயச் சாறு 50 ml எடுத்து சிறிது றிது புழுங்கலரிசியை வேகவைத்து, வேகும்பொழுது சாற்றை சேர்த்து இளஞ் சூடாக காலையில் அருந்த குணமாகும்.
கிராமப்புற மக்கள் பிரசவ காலங்களில் இதன் இலையைக் கொண்டு வந்து அரிந்து சிறுபயறுடன் வேகவைத்து உண்பர். இதனால் சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாய் நீர் இறங்கசெய்யும். தினமும் காலையும், மாலையும் 25 ml அளவு இதை குடித்து வர நீண்டகால நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் போன்ற வியாதிகள் நீங்கிவிடும். மேலும் இவ்வாறு அருந்துவது பெண் மலட்டுத்தன்மையையும் மாற்றும். இலைச்சாற்றை சர்பத்தாக காய்ச்சி உபயோகிக்கலாம். தினமும் இதை அருந்த உடல் மெலியும். அதிகம் அருந்த கர்ப்பம் கலையும்.
இந்தப் பூவுடன் சிறிது மிளகுச் சேர்த்து ஒட்ட அரைத்து, தினமும் காலை, மாலை இருவேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
