(சரன் தேவதாரு)
Berrya cordifolia
(N. O. Coniferae)
Habit:
Tree
Parts used:
Gum
Constituents:
An oil is extracted from the Gum.
Action:
Gum it Stimulant, Diaphoretic and Refershing and Febrifuge Oil is Expectorant
uses:
lone The latex of this tree gives energy and strength-Tott reduces sweating and horning sensation of the hody. If educes fatigue alin. This could be used in treating ringwners and other skin ailments Polanngus dropsy, lever also could be Dested with this This sorajar ingredient in the medicines prepared for the shove said dressss. The oil of this plant is weds tresting, whersing and ruberculosis
இம்மரத்தின் பிசின் உடலுக்கு சுறுசுறுப்பிற்கும், வியர்வை வாங்கவும், உடம்பெரிச்சலைத் தணிக்கவும், களைப்பைப் போக்கவும் உதவும் . இதை சிலந்திப்புண், கட்டி இவைகளுக்கு மருந்தாக உபயோகிக்கலாம். மேலும் இது பல்வலி, நடுக்கல் வாதம், கபசுரம் முதலிய நோய்களுக்கான மருந்துகளில் பயன்படுகிறது. இதன் எண்ணெய் சத்தை இரைப்பு, க்ஷயம், முதலிய சிலேட்டும் ரோகங் சுளுக்கும் உள்ளுக்குக் கொடுக்கலாம்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
