நஞ்சறுப்பான் / Tylophora asthmatica

(சஞ்சுமுறிப்பான், நஞ்சு முறித்தான்)

Tylophora asthmatica

(N. O. Asclepiadaceae)

Habit:

Creeper

Parts used:

Root and leaves

Constituents:

Tylophorine

Action:

Expectorant, Carminative, Emetic, Diuretic, Diaphoretle, Antidote and Alexipharmic.

Uses:

This is an ideal medicine for treating all toxicity-This is also used as an antidote for snake poisons. This gives immediate relief in asthma, bronchitis and dysentery. For blood cancer and other types of cancers this is an ideal medicine. Tender roots given along with water, it loosens the stool. Leaves are emetic if taken in the powdered form. If given along with opium as gruel it checks dysentery, in-digestion and respiratve disorders. If taken along with cin-chona bark it cures chronic fever, poisonous fever and malaria. If poison is consumed it could be brought out and given rellef by giving the powder of its leaves and root along with peper and honey. It should be consumed twice a day.

நஞ்சுறுப்பான் எல்லா நஞ்சு வகைகளையும் போக்கும். பாம்பு விஷம் முறிக்கும். ஆஸ்துமா,சீதபேதிக்குஉடனடி நிவாரணம் தரும். பச்சை வேரைத் தண்ணீரில் இழைத்து அடிக்கடி கொடுக்க பேதி யாகும்.

-இலையை உலர்த்திச் சூரணித்துக் கொடுக்க வாந்தியுண்

டாகும். கஞ்சியாக வைத்து அபினியுடன் கொடுக்க சீதபேதி, அசீரண பேதி, சுவாசகாசம் போகும். கொய்னாவுடன் கொடுக்க முறைசுரம் விஷசுரம், மலைசுரம் போகும். இது சீதபேதியை நிறுத்தும். பாஷாண மருந்துகள் சாப்பிட்டு உடலில் விஷக்குறி தோன்றினால் இதன் இலை,வேர் இவற்றை உலர்த்தி தூள் செய்து அதனுடன் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து அதனுடன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply