(குழிமீட்டான், தோண்டிப்பூண்டு)
Spermacoce hispida
(N. O. Rubiaceae)
Habit:
Herb
Parts used:
Seeds and root.
Action:
Plant is Alterative, Demulcent, Stimulant, Cooling, Tonic, Antidote, Refrigerant and Antirheumatic.
Uses:
This plant bears white or blue flowers. It checks bleeding. Seeds exhibit tonic properties. Root decoction is used in treating chronic ailments. Roots could be used as sarasaparilla roots. The root if consumed as paste along with milk it gives strength. The leaves if chewed gives strength to teeth and gums. This cures cough in pthisis. piles and diarrhoea.
நத்தைச்சூரி வெள்ளை அல்லது நீலநிறப் பூக்களையுடையது. இச்சிறிய செடி இரத்தப் போக்கை நிறுத்தும். விதைகள் தாது புஷ்டி யைக்கொடுக்கும். வேர்க்கஷாயம் பழைய ரோகங்களைப் படிப்படி யாகக் குறைக்கும். வேர் நன்னாரி வேரைப் போல் பயன்படுத்தப் படுகிறது. இவ்வேரை அரைத்து பாலுடன் அருந்த உடல் வலுக்கும். கிராணி கழிச்சல் போகும். இதன் இலையை வாயிலிட்டு மெல்ல ஈறுகளும், பற்களும் பலப்படும். இது கூய இருமல் நீக்கும். வாத நோய் தீர்க்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
