நாகமுட்டி / Tiliacora racemosa

Tiliacora racemosa

(N. O. Menispermaceao)

Habit:

Creeper

Parts used:

Flowers.

Constituents:

An alkaloid tiliacerine.

Action :

Antidote.

Uses:

This is used as an antidote to all snake poisons, This also cures filariasis. Leaf decoction is applied to cure ulcers.

நாகமுட்டிக் கொடியின் சிறுபூக்கள் வாசனை உள்ளது. வெள்ளைநிறமானது. இதை நசுக்கி தண்ணீரில் குழைத்துக்கொடுக்க சகல பாம்புவிஷமும் நீங்கும், யானைக்கால் நோய்க்கும் குணம் தகும். இலைக்கஷாயம் இரணப் புண்களைப் போக்க உதவும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply