நாபி / Aconitum napellus

(சீமை வச நாபி)

Aconitum napellus

(N. O. Ranunculaceae)

Habit:

Herb

Parts used:

Dried tuberous root.

Action:

Analgesic. Febrifuge, Narcotic and Nervine tonic.

Uses:

This is imported from Germany. This is bitter in taste and produces numbness in tongue. If consumed in small quantity it cures, chronic rheumatism, nervous debility. chestpain and dropsy. It is externally applied for cessation of local pain.

இது ஜெர்மனியிலிருந்து இறக்குமதியாகிறது. வேர் முழுதும் கசப்பும், விறுவிறுப்பும்,மரத்தல் குணமும் வாய்ந்தது. இதனின்று தாபிக்காரம் தயாரிக்கப்படுகிறது. சிறிய அளவில் உட்கொள்ள நாட்பட்ட வாதப்பிடிப்பு சூலை, நரம்பு நோய், நெஞ்சுவலி, பாண்டு முதலிய நோய்களை போக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply