(கொடிக் கள்ளி)
Sarcostemma brevistigma
(N. O. Asclepiadaceae)
Habit:
Twinning herb
Parts used:
Whole plant
Constituents:
Intoxicating liquor is made from the juice of the plant
Action:
Milky juice is Anti-syphilitic and Anthelmintic.
Uses:
The plant yields a large quantity of milk juice. Among the ancient Hindus fermented liquor was prepared by mixing its juice with barley and ghee and this wine is known as soma juice.
இப்பாலை வைக்கோலில் வாட்டிய பின்னர் பிழிந்தால் தெள்ளியசாறு கிடைக்கும். அச்சாற்றில் கால் அல்லது அரை பெருங் கரண்டி வீதம் தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்குப் புகட்ட கரப்பான் தொண்டைக்கட்டுதல், சொறி, சிரங்கு, செரியாமை ஆகியவை தீரும். பரவிய புண்கள். பெரும் புண்கள் மற்றும் செய்யான் போன்ற புழுப்பூச்சிகளின் கடியால் பரவியவிஷம் முறியும். குட்டம். குன்மமும் குணமாகும். இதன் சாற்றிலிருந்து சாராயம் காய்ச்சுவர் அது சோமரசம் எனப்படும். லேசான போதையைத் தரும்.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
