கள்ளி / Euphorbia antiquorum

 (சதுரக் கள்ளி)

Euphorbia antiquorum

(N. O. Euphorbiaceae)

Habit:

Small tree

Parts used:

Stem, root, and root bark

Constituents:

Dried juice contain Euphorbin, two resins and gum

Action;

Purgative, Emetic, Alterative, Stomachic, Rube facient and Vesicant.

Uses:

The latex of this plant is a good medicine for herpes, leprosy and other skin ailments like psoriasis. The Fecommended dose is only I to 2gms. For scorpion sting this latex is an ideal remedy. The bark of the plant is useful in treating nervous disorders and typhus fever. To treat the joint pains, the inner fleshy part of this plant is mixed with 2 teaspoon of mustard and it is powdered and heated. If this heated powder is used externally on the inflamed jointsm it relieves pain and inflammation.

சதுரக்கள்ளியினால் குன்மம், கிரந்தி, கரப்பான், கீல்பிடிப்பு முதலிய நோய்கள் குணப்படும். பாஷாணங்களை நீற்றும்.

இதன் பாவால் குஷ்டம், காணாக்கடி, சூலை. ஜலதோஷம். பாத வாதம், கபவாந்தி, அருசி ஆகியவை நீங்கும்.

இப்பாலை நன்கு உலர்த்திஅரைக் குன்றிமணியளவு உள்ளுக்கு சாப்பிட கழிச்சல் ஏற்படும். உடலுக்கு தெம்பு தரும். புளியும் சீரகமும் சேர்த்து இப்பாலுடன் அரைத்து சாப்பிட மூலநோய் உடையவர்களுக்கு கழிச்சல் ஏற்படும்.

மூட்டுக்களில் ஏற்படும் வீக்கங்களுக்கு இப்பாலைத்தடவி இதன் வேர்மண்ணை பாலின் மீது இட குணமாகும். இதன்பால் எல்லா தோல் நோய்களையும், புண்களையும், ரணங்களையும் ஆற்றும். வாதநோய்களையும் குணப்படுத்தும்.

சதுரக் கள்ளியின் சாற்றைப் பருகினால் கபநோய். குன்ம வயிற்று நோய் போன்றவை அகலும், இதன் சாற்றை மேலே தடவினால் சொறி, சிரங்கு, நமைச்சல் அகலும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply