(செங்கற்றாழை)
Aloe vera
(N. O. Liliaceae)
Habit :
Herb
Parts used:
Leaves and root
Constituents:
Aloin, resin and gum with small quantities of Anthra-quinone derivatives such as emodin and chrysophanic acia
Action:
Laxative, Tonic, Emmenagogue and Styptic.
Uses:
This is the most important of all the varieties. If it is consumed for forty eight days it rejuvenates the body by expelling all the toxic effects. This could be used to cure rheumatism also. It eliminates the excess body heat. If this extract is consumed with ‘thirikadugu churnam’ vitality could be regained.
இது கற்றாழை வகைகளில் மிகச்சிறந்தது. இதை 48 நாட்கள் உட்கொள்ள உடம்பிலுள்ள தோஷங்கள் போகும். முன்கொண்ட உப்பெல்லாம் முறிந்து உடம்பில் நிற்காமல் வெளியேப் போகும். இதன் சோற்றை எடுத்து கடுக்காய்த்தூள் சேர்த்து முறைப்படி சுறுக்குக் கொடுக்க ரசம் மணியாரும். இது வாத நோய்களுக்கு மிகவும் உபயோகமானது. இதனால் உட்சூடு போகும். இதனை திரிகடுகு சூரணத்துடன் சாப்பிட உடல் வலிமைப் பெறும்
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
