காக்கட்டான் / Ipomoea hederacea

 (ஜிகிரி காக்கட்டான்)

Ipomoea hederacea

(N. O. Convolvulaceae)

Habit :

Climber

Parts used:

Dried seeds

Constituents:

Seeds contain a thick oil mucilage, glucoside tannin and pharbitisin

Action:

Cathartic and Anthelmintic.

Uses:

It relieves gas and indigestion. For the patients of piles, the powder of the seed is very useful as laxative. This powder mixed with ginger will loosen the stools and reduces body temperature.

வாய்வு, அஜீரணம் நீக்கும். இதன் விதையைக் காயவைத்துப் பொடித்து, அரைத்தேக்கரண்டியளவு சாப்பிட மூலநோய் உள்ளவர்களுக்கு மலம் இளகும். அத்தூளுடன், இஞ்சியும், மிளகுத் தூளும் சேர்த்துக்கொடுக்கப் பேதியாகும். இது உடல் சுரத்தைத் தணிக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply