காசித் தும்பை / Impatiens balsamina

Impatiens balsamina

 (N. O. Geraniaceae)

Habit:

Herb

Parts used:

Flowers and the whole plant

Uses:

This is used to cure statis. The extract of the whole plant is used in medicinal preparations. The extract of the flower is used as a healing agent for burns. The extract is diuretic and corrects the urinary passage.

இது குருதியோட்ட நிறுத்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இம்முழுச் செடியின் சாறு இதற்கு மருந்தாகும். இதன் பூக்களின்சாற்றை தடவ சுடுநீரால் உண்டான கொப்புளங்கள் ஆறும். இச்சாற்றை உள்ளுக்குச் சாப்பிட சிறுநீர் பெருகும். சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply