Coffea arabica
(N. O. Rubiaceae)
Habit:
Shrub
Parts used:
Seeds
Constituents:
Alkaloids caffiene, adenine, xanthine, hypo-xanthine and guanosine
Action:
Stimulant, Diuretic, Antispasmodic and Anti-soporific and Anthelmintic.lt assists Assimilation and Digestion, Promotes intestinal Peristalsis and Decreases the excretion of urea.
Uses:
Coffee is used in spasmodic asthma, whooping cough, hysterical affections and in Cholera infantum. It checks the chronic diarrhoea. The strong infusion made from the roasted seed powder stimulate the nervous and vascular sys-tems. It accelerates the action of heart, kidney and skin. A strong decoction without milk or sugar is an effectual stigu lant in opium poisoning and other narcotic poisons. If it is
used in hot instead of cold climates countless diseases are said to arise. This should not be used by dyspeptic patients. It is said to cause paralysis, rheumatism and diabetes.
காப்பி நறுமணம் உள்ள பானமாகும். இப்பானம் உண்ட உணவை செரிக்க வைக்கும். சப்த தாதுக்களை கட்டுப்படுத்தும், மூளையில் சேர வேண்டிய இரத்தத்தைக் குறைத்து நரம்பு நாளங்களில் அதிக அளவில் சேர்க்கும். மனச் சோர்வை நீக்கும். நித்திரையை குறைக்கும். உற்சாகத்தை உண்டாக்கும்.
காப்பி வடிநீரை பாலில் சேர்த்து அருந்த உமிழ்நீரை குறைத்து ஜீரண சக்தியை கொடுக்கும்.இதனால் தீரா தலைவலி, நித்திரை யின்மை; இருதயப் படபடப்பு, பக்கவாதம், குன்மம் முதலிய வயிற்று நோய்களைத் தந்து முதிர்வதற்குரிய குறிகுணங்களை காட்டும்.
குழந்தைக்கு நித்திரையின்மையை உண்டாக்கி, அதன் வளர்ச்சியைத் தடுக்கும். ஆகையால் இப்பானத்தைக் குழந்தை களுக்குக் கொடுக்கக் கூடாது.
சிறிய அளவில் காப்பிப் பானத்தைக் கொடுத்தால் கக்குவான், குழந்தைகளுக்குண்டாகும் வாந்தி பேதி, அதிசார பேதி, இருதயப் படபடப்பு முதலிய நோய்கள் சாந்தமாகும். மூத்திரத்தை விருத்தி செய்து கை, கால் வீக்கங்களைக் குறைக்கும். குளிர் சுரத்திற்கு இப்பானம் மிகவும் ஏற்றது.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
